போக்குவரத்து காவலர்

img

போக்குவரத்து காவலர் சட்டையில் கேமரா

கண்காணிப்பு பணியை மேம்படுத்த மேல்சட்டையில் பொறுத்திக் கொள்ளும் வகையிலான கேமராக்கள் கோவை போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது.